கல்லணை இன்று திறப்பு

img

கல்லணை இன்று திறப்பு

காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக, கல்லணை நீர் 17-ம் தேதி திறக்கப்படுகிறது.  காவிரி நீர் வெள்ளிக்கிழமை காலை திருச்சி முக்கொம்புவிற்கு வந்தடைந்த நிலையில் அங்கிருந்து திறக்கப்பட்டு கல்லணையை எட்டியது.